முகப்பு

Other Recent Posts

ஃப்ளாஷ் பேக்

Filed in கதை by on February 19, 2022 0 Comments
ஃப்ளாஷ் பேக்

  கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு […]

Continue Reading »

காதல் எப்படி பேசுகிறது

காதல் எப்படி பேசுகிறது

  காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில்  மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில்  பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில்    புன்னகையின் இதழவிழ்ப்பில்  அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில்  தனிமையில், மௌனத்தில் மற்றும்  கண்ணீரில் காதல் பேசுகிறது.   மின்னும் கண் பயத்தில்   இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள்  காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது.   அன்பான முகத்தில்  சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில்  வெட்கத் தொடுதலில் […]

Continue Reading »

உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்

Filed in கட்டுரை by on February 1, 2022 0 Comments
உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்

புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல.   கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், […]

Continue Reading »